palestine இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்- 53 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு நமது நிருபர் மே 16, 2025 காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.